சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த திரைப்படம் வருகிறதோ இல்லையோ, அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று மட்டும் ஒரு வாக்குவாதம் இருந்து கொண்டே இருக்கும். இந்த முறை சர்ச்சையை தொடங்கி வைத்தவர் லிங்கா படத்தின் தயாரிப்பாளார் ராக்லைன் வெங்கடேஷ் தான்.
இவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைப்பெற உள்ளது, இந்த முறை ரஜினி அரசியல் வாய்ப்பை தவற விடமாட்டார். கண்டிப்பாக அரசியலில் களம் காண்பார என அவர் கூறியது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி