சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 512 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,564–க்கு விற்கிறது.
வெள்ளியும் கிலோவுக்கு ரூ.310 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 680 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி