eniyatamil.com
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது!…
சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 512 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,564–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.310 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.…