செய்திகள்,திரையுலகம் பிப்ரவரியில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் நடிகர் தனுஷ்!…

பிப்ரவரியில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் நடிகர் தனுஷ்!…

பிப்ரவரியில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வெளியிடவிருக்கிறார்களாம்.

தனுஷ் இந்தியில் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படமும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கு அடுத்த வாரமே ‘அனேகன்’ படம் வெளிவரவிருப்பது பிப்ரவரி மாதத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்து இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி