சென்னை:-‘கிக்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ், தனது சம்பளத்தை பலரும் வியக்கும் வகையில் உயர்த்தியுள்ளார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளும் அவர் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சய்பை மகோத்சவத்திற்காக, 3 நிமிட கால அளவிலான நிகழ்ச்சிக்காக, ஜாக்குலினுக்கு ரூ. 75 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
சைய்பை மகோத்சவத்தில், அமைச்சர்கள், பெரிய தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வர். இதில் நிகழ்ச்சி நடத்தும் நட்சத்திரங்களுக்கு, பெருமளவு பணம் சம்பளமாக வழங்கப்படும், அதன்பொருட்டு, தற்போது, ஜாக்குலினுக்கு, 3 நிமிட நிகழ்ச்சிக்கு, ரூ. 75 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி