சென்னை:-அஜீத்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் கடந்த பொங்கலன்று வெளியாக இருந்தது. வரும் பொங்கலோடு இரண்டு படங்களுமே ஒரு வருடம் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் #1YearSinceJillaMassVictory டாக் கிரியேட் செய்து டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் அஜீத் ரசிகர்கள் #1YearOfPongalWinnerVEERAM என்ற டாக் கிரியேட் செய்து விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக டிரண்டிங் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அஜீத் ரசிகர்களின் டாக்கே முன்னிலையில் இருக்கிறது. வீரம் கடந்த பொங்கலன்று ரிலீசாகி விஜய்யின் ஜில்லா படத்திற்கு மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி