சென்னை:-நடிகர் அஜித் பல உதவிகள் செய்கிறார் என்று பல கட்டுரைகள் வந்திருக்கும். அதேபோல் சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் அஜித் பெங்களூர் சென்ற போது விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு பையனுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது அவருக்கு தெரிந்துள்ளது.
அந்த பையனிடம் பேசிய அஜித் சில நாட்களுக்கு பிறகு அவனின் கண் ஆபரேஷனுக்கான முழு பொறுப்பையும் அவரே ஏற்று கொண்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி