சென்னை:-நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் இவர் தான் நடிக்க வந்துட்டாரே?… பிறகு என்ன என்று பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை அனுகியுள்ளார்.
அவர் படத்தின் கதை முழுவதையும் கூற, பொறுமையாக கேட்ட ஸ்ரீதேவி, இதில் நான் என்ன வேடம் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மெதுவாக விலைமாது என்று கூற, உடனே செம்ம ரைடு விட்டு அனுப்பினாராம் ஸ்ரீதேவி. ஆனால், இது நாள் வரை அந்த இயக்குனர் யார் என்று மட்டும் தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி