இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் வெள்ளக்கார துரை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
6.பிசாசு:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த பிசாசு திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.18,14,620 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.லிங்கா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த லிங்கா திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.20,86,551 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.கயல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த கயல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 148 ஷோவ்கள் ஓடி ரூ.22,82,752 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.கப்பல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த கப்பல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 124 ஷோவ்கள் ஓடி ரூ.21,96,363 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.மீகாமன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த மீகாமன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 168 ஷோவ்கள் ஓடி ரூ.26,68,512 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.வெள்ளக்கார துரை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த வெள்ளக்கார துரை திரைப்படம் சென்னையில் மொத்தம் 156 ஷோவ்கள் ஓடி ரூ.27,96,960 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி