அம்பந்தோட்டா:-இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அது மிகத்தெளிவாக தெரிகிறது. நாளை முதல் எங்கள் கொள்கைகளை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவோம் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி