செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ பட வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த முன்னணி நிறுவனம்!…

‘விஜய் 58’ பட வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த முன்னணி நிறுவனம்!…

‘விஜய் 58’ பட வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த முன்னணி நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே அதை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதிலும் கடைசியாக வந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இவரின் மார்க்கெட் இன்னும் அதிகமாகியுள்ளது.

தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியாக்களின் உரிமைகளை மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
இதை தொடர்ந்து பல இடங்களில் இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு கொண்டுயிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி