சென்னை:-‘ஐ’ படத்தை இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிக்சர் மீடியா ஹவுஸ் நிறுவனம் இப்படத்திற்கு எதிராக தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.
இதில் வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் திருப்பிச்செலுத்தவில்லை என மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். பணத்தை திருப்பி தராததால் படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கோரிக்கைவிடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 30க்குள் ரவிச்சந்திரன் பதில் தர ஆணையிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி