சென்னை:-ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. சில நாட்களுக்கு முன்பு இவரின் நிர்வாண படங்கள் நெட்டில் வெளிவந்து பெரிய சர்ச்சை உண்டாக்கியது.
இதை தொடர்ந்து அவரும் இதை மறுத்து பேசவே இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இது குறித்து பேசியுள்ளார் வசுந்தரா. இதில், நெட்டில் வெளியான படங்களில் இருப்பது நான் இல்லை, மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டு உள்ளனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி