சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பெரும்பாலும் மீடியாக்களில் தலை காட்டுவது இல்லை. ஆனால், அவர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் விழுந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் ஐதராபாத்தில் பத்திரிக்கையாளார்கள் சிலர் ரஜினியிடம் நீங்கள் ஏன் மீடியாக்களை சந்திக்க விரும்புவதில்லை என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நான் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை, சாதித்தவர்களே பேச தகுதியானவர்கள், அதனால் தான் நான் பேசுவதில்லை என கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி