சென்னை:-விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் எழில் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘வெள்ளக்காரத்துரை’. இப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் இப்படம் 220 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகி தற்போது மேலும் 110 திரையரங்குகளாக அதிகரித்துள்ளது. பல மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மெயின் ஸ்கிரீனுக்கு இப்படம் மாற்றப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் இந்த படமும் ஹிட் வரிசை தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி