சென்னை:-தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ‘ஐ’ திரைப்படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது.
ஆனால், ‘என்னை அறிந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளிவந்து 2 நாட்களிலேயே 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000 லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி