சென்னை:-சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களை உயர்த்தி, தனக்கு பிடிக்காத நாயகர்களை திட்டி பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஒரு டாக்கை கிரியேட் செய்து அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.
அதே போல் விஜய் ரசிகர்களும் அஜித்திற்கு எதிராக ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்டிற்கு வந்தனர். இந்த பிரச்சனை என்று அஜித், விஜய் அவர்களின் கவனத்திற்கு செல்லுமோ அன்று தான் விடிவுகாலம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி