டோனி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, ரகானே, வீராட் கோலி, ரெய்னா, அம்பதி ராயுடு, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, உமேஷ்யாதவ், மொகித்சர்மா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி.
இதேபோல முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்தும் தனது விருப்ப அணியை அறிவித்து உள்ளார். 3 சுழற்பந்து வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். அவரது அணியில் ஷிகார் தவானுக்கு இடம் இல்லை. ஸ்ரீகாந்த் தேர்வு செய்த உலக கோப்பை அணி:–
டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, வீராட்கோலி, அம்பதிராயுடு, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா, முகமது ஷமி, அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், முரளிவிஜய், ராபின் உத்தப்பா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி