Month: December 2014

நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!…நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!…

சென்னை:-குதிரை சவாரி செய்யும் நடிகைகளைப் பார்த்து வெகுண்டெழுந்த நடிகை சமந்தா, எனக்கும் குதிரை சவாரி வரும் என்று வீராப்பு காட்டினார். அதற்காக குதிரை சவாரியும் கற்றுக்கொண்டார். ஆனால், இப்போது பெரிதும் அவஸ்தைப்படுகிறாராம். ஏற்கெனவே அவருக்கு சரும நோய் இருக்கிறது. அதற்கு வைத்தியம்

பிரபல நடிகர் தேவன்வர்மா மரணம்!…பிரபல நடிகர் தேவன்வர்மா மரணம்!…

மும்பை:-நடிகர் தேவன்வர்மா திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. தேவன்வர்மாவுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு கிட்னி செயல் இழந்தது. நேற்று திடீரென மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்

நடிகர் அஜீத் ஆசீர்வாதத்துடன் நடிக்க வரும் ஷாம்லி!…நடிகர் அஜீத் ஆசீர்வாதத்துடன் நடிக்க வரும் ஷாம்லி!…

சென்னை:-நடிகர் அஜீத்திடம் தன் மகள் ஷாலினியை ஒப்படைத்த பிறகு பெரிய பொறுப்பு இறங்கிய நிலையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஷாலினியின் அப்பா. அதோடு தன் இரண்டாவது மகள் ஷாம்லியையும் நடிப்பிலிருந்து விலக்கி வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பியிருந்தார். தற்போது அவரின் படிப்பு

‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!…‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!…

சென்னை:-கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை தற்போது பிரபலமாகிவிட்டார் இசையமைப்பாளர் யுவன். இவர் தற்போது தமிழில் இடம் பொருள் ஏவல், மாஸ், தரமணி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் மாஸ் படம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரிஸ்க்

நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!…நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!…

சென்னை:-அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் நடிகை குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சொந்த வீட்டிற்கு வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான்

இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!…இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கதை காப்பியில் ஆரம்பித்து, தயாரிப்பு நிறுவனம் வரை பிரச்சனையாகவே இருந்தது. இப்படத்தில் லைகா பெயரை நீக்க வேண்டும் என்று சில தமிழ் அமைப்புகள் படம் வெளியாவதற்கு முன் வழக்கு தொடுத்தனர். தற்போது

மனித இதயத்துடிப்பை உணரும் சுறா!…மனித இதயத்துடிப்பை உணரும் சுறா!…

கடல்வாழ் உயிரினங்களில் திமிங்கலத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய உயிரினமாக சுறா மீன்கள் அறியப்படுகிறது. சுறா மீன்கள் மனிதனை விரும்பி உண்பவை. கடலுக்குள் மனித இனத்தை அச்சுறுத்துவதில் சுறா மீன்கள் முதன்மை வகிக்கின்றன. மனிதர்கள் மற்றும் தங்களுக்கு உணவாகும் மீன்களின் இருப்பிடங்களை எளிதில் கண்டுபிடித்து

‘ஐ’ சத்தத்தை குறைக்க ‘என்னை அறிந்தால்’ பட குழு அதிரடி!…‘ஐ’ சத்தத்தை குறைக்க ‘என்னை அறிந்தால்’ பட குழு அதிரடி!…

சென்னை:-‘ஐ’ படத்தின் தியேட்டர் லிஸ்ட் வெளியாகி இவ்வளவு தியேட்டர்களில் ‘ஐ’ திரைப்படம் வெளியாகிறதா என்று அனைவரையும் வாய் பிளக்கும் வகையில் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருமா?… வராதா?… என்ற கேள்வி அனைவரிடத்திலும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது

ரஜினி, விஜய்க்கு என்ன தகுதி இருக்கு – இயக்குனர் பாரதிராஜா!…ரஜினி, விஜய்க்கு என்ன தகுதி இருக்கு – இயக்குனர் பாரதிராஜா!…

சென்னை:-தமிழ் சினிமா போற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் விஜய், ரஜினி அரசியல் வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கு?…

ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்: ஆய்வில் தகவல்!…ஸ்மார்ட்போன்களின் விலை குறையும்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார்