Month: December 2014

எய்ட்ஸ் கிருமியின் வீரியம் குறைகிறது: ஆய்வில் தகவல்!…எய்ட்ஸ் கிருமியின் வீரியம் குறைகிறது: ஆய்வில் தகவல்!…

லண்டன்:-எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமிகள் உடலில் புகுந்து சில ஆண்டுகளுக்கு பிறகு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகின்றன. சமீப காலமாக இந்த கிருமிகள் உடலில் புகுந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குவதில் காலதாமதமாகி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் கிருமிகள் புகுந்த சில ஆண்டுகளிலேயே

நடிகர் விஜய்யோடு சண்டை போடும் ஹன்சிகா!…நடிகர் விஜய்யோடு சண்டை போடும் ஹன்சிகா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் பலரும் விரும்பும் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவிற்கு மட்டும் சண்டைக்காட்சிகள் இல்லையாம். ஹீரோயினும் வாள் சண்டை தான் போடுவது போல் காட்சிகள் உள்ளதாம். அதிலும்

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…

ஹம்பன்டோட்டா:-இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது.

‘என்னை அறிந்தால்’ படத்தால் ஏமாற்றம் அடைந்த நடிகை அனுஷ்கா!…‘என்னை அறிந்தால்’ படத்தால் ஏமாற்றம் அடைந்த நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் சின்ன ரோல் ஒன்று செய்வதற்கு உள்ளே வந்த நடிகை திரிஷா, தற்போது சோலா சாங் வரை வந்துவிட்டார். ஆனால், படத்தில் முதலில் கமிட்

பூமிக்கடியில் புதைந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை: லண்டன் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு!…பூமிக்கடியில் புதைந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை: லண்டன் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு!…

லண்டன்:-தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்காத அளவில் மிகப்பெரிய மாளிகையை லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர். கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த மாளிகை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும், வலுவான

செக்ஸ் பற்றி நடிகை இலியானா கூறிய கருத்தால் பரபரப்பு!…செக்ஸ் பற்றி நடிகை இலியானா கூறிய கருத்தால் பரபரப்பு!…

சென்னை:-தென்னிந்திய சினிமா தாண்டி வட இந்தியாவிலும் பிரபல நடிகையாகி விட்டார் நடிகை இலியானா. இவர் சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில், செக்ஸ் வைத்து கொண்டால், நம் உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவே பல சர்ச்சைகளை கொண்டுவர,

‘லிங்கா’ படத்தை ரூ 80 கோடிக்கு வாங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!…‘லிங்கா’ படத்தை ரூ 80 கோடிக்கு வாங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!…

சென்னை:-‘லிங்கா’ இந்த வருடம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை 4 வருடங்கள் கழித்து திரையில் காண போகிறோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் லிங்காவை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ரூ

பெரும் சிக்கலில் மாட்டிய நடிகை ஸ்ரீதிவ்யா!…பெரும் சிக்கலில் மாட்டிய நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா என வரிசையாக ஹிட் அடித்து விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் தற்போது பென்சில், காக்கிசட்டை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பிரபலம் ஆவதற்கு முன்னால் இரண்டு சின்ன படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தார்.

மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற 6 மாதத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் அரசுப் பணிகள் துரிதமாக செயல்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது விரைவான செயல்பாடுகள் உலக நாடுகளை கவர்ந்துள்ளது.

நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நட்சத்திரம் – மனம் திறந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நட்சத்திரம் – மனம் திறந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ராஜ்குமார். இவரை பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. சமீபத்தில் இவரின் நினைவாக கட்டிய நினைவகம் ஒன்றை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், என் வாழ்க்கையில் நான் ஆட்டோகிராப்