செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யோடு சண்டை போடும் ஹன்சிகா!…

நடிகர் விஜய்யோடு சண்டை போடும் ஹன்சிகா!…

நடிகர் விஜய்யோடு சண்டை போடும் ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் பலரும் விரும்பும் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவிற்கு மட்டும் சண்டைக்காட்சிகள் இல்லையாம்.

ஹீரோயினும் வாள் சண்டை தான் போடுவது போல் காட்சிகள் உள்ளதாம். அதிலும் ஹன்சிகா தற்போது விஜய்யோடு வாள் சண்டையில் மோதுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக சிறந்த வாள் சண்டை வீரரிடம் பயிற்சி எடுத்து வருகிறாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி