கடந்த வாரம் மீகாமன், வெள்ளகாரத்துரை, கயல், கப்பல் என 4 படங்கள் களம் கண்டது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மட்டும் வெளிவந்துள்ளது. இதில் மீகாமன் ரூ 63 லட்சம் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் கயல் உள்ளது, இப்படம் ரூ 43 லட்சம் வசூல் செய்துள்ளது. லிங்கா தற்போது வரை 6.21 கோடி வசூல் செய்துள்ளது. வெள்ளகாரத்துரை ரூ 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.
பிசாசு ரூ 91 லட்சம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடத்தில் உள்ளது. கப்பல் மட்டும் கொஞ்சம் சறுக்கலை சந்தித்து ரூ 17 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி