நடிகர் விஜய்க்கு வழி விட்டு ஒதுங்கிய கவுண்டமணி!…

சென்னை:-நடிகர் கவுண்டமணி காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை நடிகர். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் ’49 ஒ’. இப்படம் இந்த வருடம் நவம்பர் மாதமே வெளிவர வேண்டியது, ஆனால், இப்படத்தில் வரும் விவசாய பிரச்சனையை தான் கத்தி படத்திலும் எடுத்திருந்தார்கள்.

இதனால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களும் வந்தால் அது சரியிருக்காது என்று முடிவெடுத்த கவுண்டமணி படத்தை சில மாதங்கள் கழித்து ரிலிஸ் செய்யலாம் என்று கூறிவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Scroll to Top