Day: December 27, 2014

நடிகை திரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்!…நடிகை திரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகி என்றாலே 2 அல்லது 3 வருடம் தான் அவர்களது திரைப்பயணம் இருக்கும். பிறகு வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா மட்டும் விதிவிலக்காக தொடர்ந்து சினிமாவில்

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அஜித்துக்கு பிடித்த டயலாக்!…‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அஜித்துக்கு பிடித்த டயலாக்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது. அதோடு சமீபத்தில் தான் படத்தில் இடம் பெரும் ‘அதாரு அதாரு’ என்ற பாடல் ஆடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு

‘கத்தி’ படத்தில் நடித்தும் ஒரு பயனும் இல்லை – நடிகை சமந்தா!…‘கத்தி’ படத்தில் நடித்தும் ஒரு பயனும் இல்லை – நடிகை சமந்தா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்திற்கு வந்துவிட்டார் நடிகை சமந்தா. ஆனால், தமிழில் இதுவரை இவர் கொடுத்த ஒரே ஹிட் படம் கத்தி மட்டும் தான். ஆனால், அதுவும் இவருக்கு பெரிய பெயர் வாங்கி தரவில்லை, படத்திலும் வெறும்

பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரையும்

தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் இந்த வருடம் ஜில்லா, கத்தி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து விட்டார். தமிழ் படங்கள் இது நாள் வரை ஒரு குறிப்பிட்ட வெளி நாடுகளில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலிஸ் ஆகும். இந்நிலையில்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-இந்தியா முழுவதும் ஆண்–பெண்களுக்கு இடையிலான விகிதாசாரம் மிகவும் குறைந்து வருகிறது.2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. இந்த பாலின விகிதாசாரம் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது.

நடிகை நஸ்ரியாவின் கணவர் மீது மோசடி புகார்!…நடிகை நஸ்ரியாவின் கணவர் மீது மோசடி புகார்!…

சென்னை:-நடிகை நஸ்ரியா தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பகத்பாசில் மீது

3–வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவிப்பு!…3–வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடியது. இந்த தொடரில் மோசமாக ஆடி வந்த ஹாடின் இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடி

பிரேம்ஜி அமரனுடன் நடிகை நயன்தாரா மோதல்!…பிரேம்ஜி அமரனுடன் நடிகை நயன்தாரா மோதல்!…

சென்னை:-நடிகை நயன்தாரா, நடிகர் பிரேம்ஜி அமரன் இருவரும் ‘மாஸ்’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரேம்ஜி அமரன் படப்பிடிப்பில் ஜோக் அடித்து பேசுவது வழக்கம். சக நடிகர் நடிகைகளை தமாஷாக கேலியும் செய்வார். அது

நடிகை சன்னிலியோனுக்கு ஒரு இரவுக்கு ரூ. 5 கோடியா?…நடிகை சன்னிலியோனுக்கு ஒரு இரவுக்கு ரூ. 5 கோடியா?…

மும்பை:-ஒவ்வொரு புத்தாண்டின் போதும் பல ஹோட்டல்களில் மக்களின் அளவில்லா சந்தோஷத்தை பார்க்கலாம். இவர்களின் சந்தோஷங்களை மேலும் மெருகூட்ட ஹோட்டல் நிர்வாகம், நடிகைகளை அழைத்து அவர்களின் நடனத்தை இடம் பெறச்செய்வார்கள். அதிலும் இந்த மாதிரியான நடனங்களுக்கு பாலிவுட் நடிகைகளிடம் மிகுந்த வரவேற்புள்ளது. இந்தியாவில்