செய்திகள்,திரையுலகம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…

தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…

தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் இந்த வருடம் ஜில்லா, கத்தி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து விட்டார். தமிழ் படங்கள் இது நாள் வரை ஒரு குறிப்பிட்ட வெளி நாடுகளில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலிஸ் ஆகும்.

இந்நிலையில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் தான் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் ரிலிஸான படமாம். மேலும், இந்த வருடம் அதிக வசூல் செய்த படமும் இது தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி