செய்திகள்,திரையுலகம் நடிகை அஞ்சலிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ‘கத்தி’ பட நடிகர் !…

நடிகை அஞ்சலிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ‘கத்தி’ பட நடிகர் !…

நடிகை அஞ்சலிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ‘கத்தி’ பட நடிகர் !… post thumbnail image
சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். சமீபத்தில் இவரை பற்றி ஒரு ஸ்வரசயமான கிசு கிசு வந்தது, அதாவது இவரும் நடிகை அஞ்சலியும் காதலர்கள் என்றும் ரகசியமாக திருமணம் கூட செய்து கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது .

இதை அறிந்த சதீஷ் உடனே இதில் துளியும் உண்மை இல்லை அஞ்சலியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை அதனால் தயவு செய்து இந்த அஞ்சலி கிசு கிசுக்கு இறுதி அஞ்சலி செலுத்திடுங்கள் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி