சென்னை:-நடிகர் விஷால் தன் தயாரிப்பு படங்களை சொன்ன தேதியில் வெளியிடுவார். இந்நிலையில் ஆரம்பம், கத்தி போன்ற பிரம்மாண்ட படங்களின் போதும் தன் படமான பாண்டிய நாடு, பூஜை படத்தை ரிலிஸ் செய்து ஹிட் கொடுத்தார்.
தற்போது மீண்டும் அஜித்துடன் இந்த பொங்கலுக்கு ஆம்பள படத்தின் மூலம் மோதவுள்ளார். இந்த முறை ரிசல்ட் என்ன என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி