சென்னை:-கே.பி அவர்களின் இரங்கலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வந்து தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர். நடிகர் அஜித் விழாக்களுக்கு தான் வரமாட்டாரே தவிர, இது போன்ற நிகழ்வுகளில் கண்டிப்பாக முதல் ஆளாக இருப்பார். இந்நிலையில் அவர் இரங்கலுக்கு வராமல் இருந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால், அதன் உண்மையான தகவல் என்னவென்றால் ஷாலினி தற்போது கர்ப்பமாக இருக்கிறார், இப்படி இருக்கும் தருவாயில் துக்கமான எந்த விஷயத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதால் அஜித் வரவில்லை என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி