சென்னை:-‘ஐ’ திரைப்படத்தை இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்க, சமீபத்தில் வந்த இப்படத்தின் ட்ரைலர் இன்னும் ஹைப்பை எகிற வைத்தது. ஆனால், தற்போது படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
கடந்த வாரம் இப்படம் சென்ஸார் சென்றுள்ளது. படத்தை பார்த்த சென்ஸார் குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ’யு’ சான்றிதழ் பெற்றாலே வரி விலக்கு கிடைக்கும் என்பதால் படக்குழு மேல் முறையீட்டு கமிட்டிக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி