செய்திகள்,திரையுலகம் பிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் விஜய் – சசிகுமார் படம்!…

பிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் விஜய் – சசிகுமார் படம்!…

பிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் விஜய் – சசிகுமார் படம்!… post thumbnail image
சென்னை:-‘சுப்ரமணியபுரம்’ என்ற ஒரே திரைப்படத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சசிகுமார். இவர் தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் முடிந்த கையோடு ஏற்கனவே இவர், நடிகர் விஜய்க்கு கூறிய கதையை மீண்டும் எடுத்து தீட்ட உள்ளார். இந்த படம் மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி