Day: December 22, 2014

‘கத்தி’ படம் 50 நாட்களில் 146 கோடி வசூல்!…‘கத்தி’ படம் 50 நாட்களில் 146 கோடி வசூல்!…

சென்னை:-கத்தி படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அவர் சொல்வது பொய் என்றும், கத்தி படம் 100 கோடி வசூல் செய்யவில்லை என்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். விநியோகஸ்தர்கள் தரப்பிலும், கத்தி

பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மருத்துவமனையில் அனுமதி!…பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மருத்துவமனையில் அனுமதி!…

லூயிஸ்வில்லி:-மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் பெற்ற பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கடந்த சனிக்கிழமை இரவு அவரது செய்தித்தொடர்பாளர் பாப் கன்னல் கூறுகையில், இன்று காலைதான்

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்!…நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர்கள் விஜய், அஜித் இவர்கள் படங்கள் தனித்தனியாக வந்தாலே திருவிழா தான். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் அன்று ஜில்லா, வீரம் என இரண்டு படங்களும் வெளிவந்தது. இதில் ஜில்லா தான் என காலையிலிருந்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரண்ட்

‘ஹாப்பி நியூ இயர்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியீடு!…‘ஹாப்பி நியூ இயர்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியீடு!…

மும்பை:-ஷாரூக் கான் நடித்த ‘ஹாப்பி நியூ இயர்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Direct to fans என்பதன் அடிப்படையில், ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் என்று நிறுவனத்துடன் கைகோர்த்து, ஹாப்பி நியூ இயர் என்ற இணையதளத்தில், இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சீனா மற்றும்

செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!…செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!…

நியூயார்க்:-பூமிக்கு மேலே பறந்து, மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு திருப்பி அழைத்துவரும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ’ஓரியன்’ என்ற விண்கலத்தை தயாரித்தது. முதல்கட்டமாக, ஆட்கள் யாரையும் ஏற்றிச் செல்லாமல் நான்கு பேர்

வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…

புதுடெல்லி:-பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– வாஜ்பாய் இந்த நாட்டின் முன்மாதிரியாக திகழ்ந்தார். தனது பணி மூலம் அனைத்தையும் நிறைவடைய செய்தவர் ஆவார். பாரதரத்னா விருதுக்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். அதற்குரிய

இலங்கையில் நடிகர் அஜித்துக்கு பெருகும் ரசிகர்கள் கூட்டம்!…இலங்கையில் நடிகர் அஜித்துக்கு பெருகும் ரசிகர்கள் கூட்டம்!…

சென்னை:-இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. எம்.ஜி.அர். நடிகராக இருந்த காலகட்டத்தில் இலங்கையில் அவருக்கு 40 அடி கட் அவுட் வைக்கப்பட்டது. சினிமா நடிகர்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்ட விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கு 40

2015 உலக கோப்பைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!…2015 உலக கோப்பைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!…

லண்டன்:-உலக கோப்பை கிரிக்கெட் 2015-க்கான தூதராக சச்சின் டெண்டுல்கரை நியமித்து ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போதும் சச்சின் தான் தூதராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவர்

நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!…நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!…

புதுடெல்லி:-நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராகுல் காந்தியையும் சந்தித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர ஊர் ஊராகச்சென்று பிரசாரம் செய்வேன் என்று அறிவித்துள்ள குஷ்பு விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதன் முதலாக

நட்பின் நூறாம் நாள் (2014) திரை விமர்சனம்…நட்பின் நூறாம் நாள் (2014) திரை விமர்சனம்…

நாயகன் விஜயும் (விஜய் சிரஞ்சீவி), இப்ராகிமும் (தோனி) சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். தோனியை யார் என்ன சொன்னாலும் செய்தாலும் யார் என்று பார்க்காமல் விஜய் அடித்து வருகிறார். இவர்கள் இருவரும், பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்று எண்ணி ஒன்றாக ஒரு