Day: December 22, 2014

மக்களுக்காக போராளியான நடிகர் விஜய்!…மக்களுக்காக போராளியான நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் சமீப காலமாக தன் அரசியல் எண்ட்ரிக்காக தீவிரமாக கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில் கடைசியாக வந்த ‘கத்தி’ திரைப்படம் கூட விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசியது. தற்போது இவர் நடித்து வரும் சிம்புதேவன் படத்தில் குள்ள மனிதராக நடித்து

சினிமா ஸ்டார் (2014) திரை விமர்சனம்…சினிமா ஸ்டார் (2014) திரை விமர்சனம்…

நாயகன் ஞானி, சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார். இவருக்கு பெண்களை கண்டாலே பிடிக்காது. தான் காதலித்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டது. தனது அம்மாவுக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு இருப்பது ஆகிய காரணங்களால், பெண்கள் மீது ஒருவித வெறுப்புடனே

ரஷிய சுரங்கத்தில் 30 ஆயிரம் வைரங்களுடன் பாறை கண்டுபிடிப்பு!…ரஷிய சுரங்கத்தில் 30 ஆயிரம் வைரங்களுடன் பாறை கண்டுபிடிப்பு!…

மாஸ்கோ:-ரஷியாவில் உதாசபையா என்ற இடத்தில் மிகப்பெரிய வைரச்சுரங்கம் உள்ளது. சமீபத்தில் இங்கு பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதில் ஒரு பாறை சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருந்தது. அந்த பாறை முழுவதும் வைரக்கற்களால் ஜொலித்தது. அந்த பாறைக்குள் மொத்தம் 30 ஆயிரத்துக்கும்

2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…

புதுடெல்லி:-நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. அதாவது, 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு

உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு: அப்ரிடி அறிவிப்பு!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்

பி.கே. படம் இரண்டு நாளில் ரூ. 50 கோடி வசூல் சாதனை!…பி.கே. படம் இரண்டு நாளில் ரூ. 50 கோடி வசூல் சாதனை!…

மும்பை:-அமீர்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் பி.கே. இந்தப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் வெளியான இரண்டு நாட்களில் பாலிவுட்டில் ‘பி.கே.’ 50 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இந்தி திரைப்படத்தின் பொருளாதாரத்தைப்

‘என்னை அறிந்தால்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடும் அட்மஸ் நிறுவனம்!…‘என்னை அறிந்தால்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடும் அட்மஸ் நிறுவனம்!…

சென்னை:-நடிகர் அஜீத்–கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் படத்தின் ஆடியோவை வெளியிடவிருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தை அமெரிக்காவில்

நாடோடிப் பறவை (2014) திரை விமர்சனம்…நாடோடிப் பறவை (2014) திரை விமர்சனம்…

ஆதரவற்ற நாயகன் சுபாஷ், கிராமத்தில் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறான். நாயகி காவேரி அதே கிராமத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறாள். ஒருநாள் வழியில் பார்க்கும் காவேரியை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறான் சுபாஷ். அந்த கிராமத்தில் குடிக்கும் நீரில் கெமிக்கல் கலந்து வருவதால் ஊரில்