சென்னை:-தமிழ் திரைப்படங்களுக்கு தற்போதெல்லாம் வெளி நாடுகளின் நல்ல வரவேற்பு. அந்த வகையில் ஹாலந்தில் இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் ‘கத்தி’ திரைப்படம் தான் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தான் ‘லிங்கா’ தொடர்கிறது.
இனி வரும் நாட்களிலும் கத்தியின் வசூலை லிங்கா முறியடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என கூறப்படுகிறது. இதையடுத்து ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் டாப் 5 லிஸ்டில் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி