சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் இரண்டு கெட்டப்பில், அதிலும் ஒன்றில் குள்ள மனிதராக நடிக்கவுள்ளார்.
இதை தொடர்ந்து மற்றொரு கெட்டப்பில் அரசராக வருகிறாராம் விஜய். இதற்காக பிரம்மாண்டமான செட் ஈசிஆர் ரோட்டில் போடப்பட்டுள்ளது. விஜய் அரசராக தோன்றும் காட்சி இந்த வாரத்தில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி