செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!…

நடிகர் விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!…

நடிகர் விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!… post thumbnail image
சென்னை:-ஆரம்ப கால சினிமா படங்களில், வருவதுபோல் நடிகர்களே பாடல்களை பாடுவது, இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த பட்டியலில் நடிகர் சரத்குமாரும் முக்கிய இடம் பிடிக்க ஆசை படுகிறார் போல உள்ளது.

பத்து வருடங்களுக்கு முன் இரண்டு மூன்று பாடல்களை பாடியுள்ள அவர் இப்போது நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளாராம். சமீபத்தில் ‘கத்‌தி’ படத்தில் நடிகர் விஜய் பாடிய ‘செல்பி புள்ள’ பாடல், மெகா ஹிட்டானது, அதைபோலவே இப்பாடலும் பெரிய ஹிட் ஆகும் என சரத்குமார் எதிர்பார்க்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி