செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வீட்டில் விஷேசம்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வீட்டில் விஷேசம்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வீட்டில் விஷேசம்!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தன் ரசிகர்களுக்கு ‘லிங்கா படத்தின் மூலம் விருந்தளித்து விட்டார். அதே நேரத்தில் அவருக்கும் வசூல் மூலம் தங்கள் விருந்தை வைத்து விட்டனர் ரசிகர்கள். இதையெல்லாம் விட தற்போது சூப்பர் ஸ்டார் வேறு ஒரு விஷயத்திற்காக சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம்.

அது வேறு ஒன்றும் இல்லை, ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இனி மகிழ்ச்சி திருவிழா தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி