சென்னை:-கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கேத்ரீன் தெரசா. இவருடைய தம்பி கிறிஸ்டோபர், பெங்களூரில் உள்ள தன்னுடைய கல்லூரி அறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இவர் பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அதோடு படிப்பதற்கு பணம் இல்லாமல் தவித்ததாகவும், அவருடன் இருந்த மாணவர்கள் போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த கேத்ரீன் தெரசா தன்னுடைய தம்பியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி