சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பொங்கலுக்கு வருமா?… என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் ‘ஐ’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் பல திரையரங்குகளை பிடித்து கொண்டார்.
இதனால் அஜித் படம் தள்ளி போகும் என கூறிவந்தனர். ஆனால், தற்போது வந்த தகவலின் படி படப்பிடிப்பு முடிய இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறதாம். கிளைமேக்ஸ் காட்சியில் அதிவேக சேஸிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். மேலும் படம் கண்டிப்பாக ஜனவரி 15ம் தேதி வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்களால் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி