சென்னை:-நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது வரை இந்த டீசர் 25 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த டீசர் 42,000 லைக்ஸுகளை பெற்று தென்னிந்திய அளவில் முதலிடம் வந்தது.
தற்போது 61,000 லைக்ஸை தொட்டு பாலிவுட் பிரபலங்களுக்கே சவால் விடுகிறது.
சமீபத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த பேங் பேங் படத்தின் டீசர் லைக்ஸையும் என்னை அறிந்தால் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி