சென்னை:-தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் விரும்பும் நடிகை ஹன்சிகா. இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பல இளம் ஹீரோக்கள் வெயிட்டிங். யாருக்கும் கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு நடித்த சில படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் -ஹன்சிகா நட்பு வலுவானது.
இதனால் அவருக்காக ஒரு கதை ரெடி செய்ய சொல்லி சுந்தர்.சியிடம் கேட்டுள்ளார் ஹன்சிகா. அவரும் ஓகே சொல்லி, பாதி கதை முடிய, தற்போது சிவகார்த்திகேயன் எனக்கு ஹன்சிகா வேண்டாம், நயன்தாரா கமிட் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி