சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் பல சாதனைகளை முறியடித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் ஹாலிவுட்டில் நடைபெற்ற ஆஸ்கார் நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தொலைபேசியில்,
செல்பி எடுத்த கொண்ட வீடியோ வை வைத்து என்னை அறிந்தால் டீசர் ஹாலிவுட் பிரபலங்கள் பார்ப்பது போல் வடிவமைத்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி