சென்னை:-கோலிவுட்டின் வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் தான். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படம் ரஜினி முருகன்.
இப்படத்தின் இவர் ரஜினி ரசிகராக நடிக்கவுள்ளார். இதற்காக ரஜினி மாதிரியே ஹேர் ஸ்டையில் வைத்துள்ளாராம். மேலும் இயற்கையாகவே சிவகார்த்திகேயனுக்கு மூக்கு மற்றும் கண்கள் ரஜினி போல் உள்ளதாக பலர் படப்பிடிப்பில் கூற, சிவாவிற்கு குளிர் ஜுரமே வந்துவிட்டதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி