சென்னை:-‘அஞ்சான்’ திரைப்படத்தின் தோல்வி லிங்குசாமியை மிகவும் பாதித்தது. அந்த தோல்வியில் இருந்து வெளிவர சில நாட்கள் எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் பழைய பலத்துடன் விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கவுள்ளார்.
இதில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு எண்ணி ஏழு நாள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி