செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்!…

நடிகை திரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்!…

நடிகை திரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகி என்றாலே 2 அல்லது 3 வருடம் தான் அவர்களது திரைப்பயணம் இருக்கும். பிறகு வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் நடிகை திரிஷா மட்டும் விதிவிளக்காக தொடர்ந்து சினிமாவில் 10 வருடங்களாக முன்னணி நாயகியாகவே இருந்து வருகிறார்.தற்போது த்ரிஷா இன்றுடன் தன்னுடைய 12வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறாராம். இந்த தகவலை திரிஷாவின் காதலன் என்று கூறப்படும் வருண் மனியா அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி