சென்னை:-சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் ‘இளைய தளபதி’ நடிகர் விஜய். இவரை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விக்ரம் மனம் திறந்துள்ளார்.
இதில், விஜய் படம் என்றாலே ஒரு வகை குஷி தான், அவர் படம் பார்க்கும் போது மனதிற்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும். அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அவர் என நெருங்கிய நண்பரும் கூட என மனம் திறந்து கூறியுள்ளார் சீயான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி