சென்னை:-நடிகர்கள் சிம்பு, தனுஷ் இருவருமே தற்போது எந்த ஈகோ இல்லாமல் நண்பர்களாக பழகி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் தலைமுறை நடிகர்களையும் கை பிடித்து தூக்கி விடுகின்றனர்.
அந்த வகையில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய். இப்படத்தின் டீசர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இந்த டீசரை பாராட்டி தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளனர் சிம்புவும், தனுஷும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி