செய்திகள்,திரையுலகம் சிம்புவை பழிவாங்க இது தான் ஒரே வழி – நடிகை ஹன்சிகா அதிரடி முடிவு!…

சிம்புவை பழிவாங்க இது தான் ஒரே வழி – நடிகை ஹன்சிகா அதிரடி முடிவு!…

சிம்புவை பழிவாங்க இது தான் ஒரே வழி – நடிகை ஹன்சிகா அதிரடி முடிவு!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு தன் காதல் வலையில் நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளை விழ வைத்தார். ஆனால், இந்த இரண்டு காதலும் சில மாதங்களிலேயே புஷ்வானம் ஆனது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் ஹன்சிகா, சிம்புவை பழிவாங்க கிளாமர் தான் ஒரே வழி என அதிரடி முடிவெடுத்துள்ளாராம். இனி தான் நடிக்கும் படங்களில் எவ்வளவு கவர்ச்சியாகவும் நடிக்க ரெடி என்று கூறியுள்ளாராம். சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவும் இதே முடிவை தான் அப்போது எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி