சென்னை:-நடிகர் விஜய் என்றாலே படங்களில் மாஸ் தெறிக்கும். இவர் மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் கெட்டப் மாற்றி நடிக்க மாட்டார் என்பது தான். ஆனால், தற்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.
இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தளபதி ரசிகர்களுக்கு செம்ம வெரேய்ட்டி விருந்து தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி