சென்னை:-ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா. இவர் சில நாட்கள் வரை நடிகை திரிஷாவுடன் காதல் கொண்டு பல இடங்களுக்கு சென்று வந்தார்.
இதன் புகைப்படங்களை எல்லாம் இணணயத்தில் வெளியாகின. இந்நிலையில் நடிகர் ராணா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சமந்தாவுடன் டேட்டிங் போக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி