சென்னை:-தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.
இவர் தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு இசை இளையராஜா அவர்கள் தான் என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி